எவன் பார்த்த வேலடா இது 10:58
இன்றைய கீச்சுகள் 11:41 இன்றைய விருது 13:35

`உதித் சூர்யா குடும்பத்தினர் கொடுத்த தகவல்!’ - மேலும் 6 பேரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி

`கலந்தாய்வு நடத்திய அதிகாரிகள் யார் யார்?’ - நீட் விவகாரத்தில் லிஸ்ட் கேட்கும் சி.பி.சி.ஐ.டி

அடுத்தடுத்து அதிர்ச்சி..! நீட் தேர்வில் கடந்த ஆண்டே ஆள்மாறாட்டம் நடந்தது அம்பலம்.

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy| Script - Vikatan team | Camera - Hariharan | Edit - Saravana Pandiyan |Producer - Karthick. K | Thumbnail art - Santhosh Charles

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp